Ego! நீgo...!
அகரம் அமுதன்:-
நீgo வெனச்சொல், நெருங்க விடாமலடி,
Ego மனதில் எழும்போதே; - ஏகோபித்(து)
ஏற்றமர வைத்தால் இதயம் பழுதாகி
நாற்றமெழு முன்னே நகர்!
ஏடி வரதராசன்:-
என்ன நடந்தது எனக்கே தெரியலையே
உன்னயாரு இங்க உசுப்பிவிட்டா? --- கண்ணால
காணாம எல்லாங் கருப்பாவே ஆக்கிட்ட
ஆனாலும் யாராம் அது?
அகரம் அமுதன்:-
விடப்பா! இதுசஜம்; வேண்டாத வேலை;
படப்பா! மணியோ பதினொன்(று); - எடப்பா!
இமைகள் விழிமீதில் இட்டுறங்கு; வேலைச்
சுமையிருக்கு நாளையிப்போ தூங்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக