வெள்ளி, 31 அக்டோபர், 2025

 குத்துக்குத் தென்றெவனோ

குத்தித்தான் விட்டிருக்கான்;
கத்துக்கத் தென்றவளும்
கத்திருப்பாள்; - சித்தம்
பறிக்கும் படியாய்ப்
படுக்கவைத்துக் கேள்விக்
குறியொத்த காதிலறு
குத்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக