ஞாயிறு, 26 அக்டோபர், 2025

 எண்பத்தா றோடேஎண்

ஒன்பதைக் கூட்டினால்
ஒன்பத்தா றென்பாரே
ஓங்கோலார்; - நண்பனே!
நம்பிக்கை இல்லையெனில்
நீயே வினவிப்பார்
அம்பிபோ லேமுழிப்பார்
ஆம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக