வெள்ளி, 17 அக்டோபர், 2025

 நோபல் பரிசுக்கு

நொய்நொய்ன்னுப் பேசியே
கோபம் அடைஞ்சிக்
கொதிச்சிருக்கான்; - பாபத்தத்
தந்துத் தொலைங்கடா
தர்லேன்னா பேசியே
வந்து நமைக்கொல்லு
வான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக