வெள்ளி, 17 அக்டோபர், 2025

 ஒருவா சகமே உதிர்த்திட்ட போதும்

திருவா சகமே தெறித்தாய்; - அருவருப்பு
ஆட்சியைச் சோட்டால் அடித்துள்ளாய் பார்த்திபா!
மாட்சி பொருந்தியதுன் வாக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக