வெள்ளி, 17 அக்டோபர், 2025

சின்னக்கண்ணன் அழைக்கிறான்...

 மெட்டு:-

சின்னக்கண்ணன்
அழைக்கிறான்...
பல்லவி:-
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கூட்டத்தை தமிழ்க்
கூட்டத்தை - பெரும்
ரவுத்திரம் பழகிய
ஆட்களை ஏவி
கொன்று விட்டு
நடிக்கிறான்...
சரணம் 1:-
கண்ணீர் சிந்தாத விழிகள்
இன்று தானே
சிந்துது தானே...
கண்ணீர் சிந்தாத விழிகள்
இன்று தானே
சிந்துது தானே...
பிண அரசியல் செய்கின்ற
யோக்கியரே...
தெரியும் உண்மை புரியும்...
உங்கள் ஆட்டங்கள் பாட்டங்கள்
சீக்கிரம் முடியும்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கூட்டத்தை தமிழ்க்
கூட்டத்தை - பெரும்
ரவுத்திரம் பழகிய
ஆட்களை ஏவி
கொன்று விட்டு
நடிக்கிறான்...
சரணம் 2:-
மக்கள் முன்பாகத் தோன்றி
விஜய் பேச சந்தங்கள் பாட...
மக்கள் முன்பாகத் தோன்றி
விஜய் பேச சந்தங்கள் பாட...
கரூர் பாலாஜி பேர்சொல்லும் போதினிலே...
செருப்பு பறந்து வருதே...
அந்த நெரிசலில் சனங்களும்
உயிரற்று விழுதே...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கொன்று விட்டு
நடிக்கிறான்...
கூட்டத்தை தமிழ்க்
கூட்டத்தை - பெரும்
ரவுத்திரம் பழகிய
ஆட்களை ஏவி
கொன்று விட்டு
நடிக்கிறான்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக