புதன், 1 ஏப்ரல், 2026

 

அரியெனவுட லலரெனமன மடலுறைபுய மாட...

அரைநொடியினி லகமுழுவது மவனிடமுற வாட...

சரியிதுவொரு பகலினிலெழு கனவெனவறி வூட...

தரையினையடி தொடவிலைபெரு வெளியினையது நாட...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக