வியாழன், 30 ஏப்ரல், 2026

 

நாயின் சகவாசம் நாளும் நரகலைத்தான்

வாயில் திணிக்க வகைசெய்யும் – கோயிலுள்ள

சிற்பத்தின் மீதும் சிறுநீர் விடச்செய்யும்

அற்பமதை விட்டே அகல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக