பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சும்மா மிரட்டாதீர் சொன்னதையே சொல்லாதீர்
வம்பு வளர்க்காதீர் வையாதீர் – ரொம்பத்தான்
எம்பிக் குதிக்காதீர் என்னிடத்தில் உங்களது
ஜம்பம் பலிக்காது சார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக