பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
எந்தமிழ் நாட்டில் இதற்கெல்லாம் வேறுபெயர்;
சந்தையில் விற்கும் சமாச்சாரம்; - உந்தன்
மதரென்றும் பாராமல் மானம்பா ராமல்
அதெல்லாமா சொல்வாய்? அடேய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக