(நா எழுதலேங்கோ... மல்லையா ப்ராடக்ட் பண்ணிய கூத்து...)
தெக்கிருந்து வீசினா
தென்றல்; கொடியிலே
மொக்கிருந்து பூத்தா
சீவி முடிஞ்சா
சிகை;உடலை விட்டுவிட்டு
ஆவி பிரிஞ்சா
அனல்!
வெந்தயத்தைத் தின்றா
வெப்பத் தணிவதுண்டு;
பந்தையத்தில் வென்றா
பரிசுண்டு; - சந்தத்
தரிசனங் கண்டா
தரமான பாட்டுண்டு
பரிச்சையில் தேறினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக