சனி, 16 ஆகஸ்ட், 2025

அ முதல் ஃ வரை!


‘அஆ’வலிக்கும் போதில்;
‘இஈ’சிரிக்கும் போதில்;
‘உஊ’காரும் போதில்
உயிர்க்கும்; – ‘எஏ’சினம்
கௌவின்;’ஐ’ வெட்கம்;
‘ஒஓ’வியப் பைத்தந்தால்;
‘ஔ’வக் கணை;விக்கல்
அ’ஃ’கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக