குழந்தை குடோனா? கொழுந்தன் விடானா?
அழகிக்கும் வேலை அதானா? – பழகினால்
பாலும் புளிக்கும்; படுக்கை
புளிக்காதா?
மேலும் சிலபெறலா மே!
கொடியிடையா? கொப்பரையா? கொட்ட ஒலிக்கும்
துடியிடையா? தோற்பறையா? தோழா! - பிடியிடையா?
பீப்பாயா? பிள்ளை பெறும்மெஷினா? பேரிளம்
பாப்பா வயிறெதுவப் பா!?
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக