ஞாயிறு, 7 ஜூன், 2026

 


குபேரனும் உன்முன் குசேலனே; ஆட்டன்

சபேசன்போல் ஓட்டாண்டி தானே? - அபேஸ்பண்ண

வாய்ப்பளித்தால் உன்னறிவை வாகாய் லவட்டுவேன்;

போய்த்தொடேன் உன்பொருளைப் போ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக