செவ்வாய், 5 மே, 2026

 

திராவிடம் தோற்றதால் சிந்தை கலங்கிச்

சராசரிக்கும் கீழிறங்கிச் சாடிச் – பொறாமையை

நன்றாய் வெளிப்படுத்தும் நண்பரே! நீர்வாழ்க

இன்றுபோல் என்றும் இனிது!

 

பொன்மெத்தை மீது புரண்டு படுக்காமல்

வன்மத்தைக் க‍க்கும் வயோதிகரே! – உன்மத்தம்

கூடியதோ புத்தி குறைந்ததோ தோல்வியினால்

வாடியதோ தூங்கா மனம்!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக