திங்கள், 4 மே, 2026

 

ஓட்டுக் களைவழங்கி உன்னையே தேர்ந்தெடுத்த

நாட்டுமக்கட் கேதேனும் நன்மைசெய்;கை – யூட்டில்

கவனம் செலுத்தாமல் கண்ணியமாய் ஆண்டால்

புவனமுனைப் பாடும் புகழ்ந்து!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக