செவ்வாய், 28 ஏப்ரல், 2026

 கம்ப்யூட்டர் கண்ட

கருணா நிநிதமிழர்க்(கு)
எம்பிரான்; வெள்ளையர்க்(கு)
ஏசுபிரான்; - நம்பும்
அரேபியருக்(கு) அல்லா;
அறவோன்சீ னர்க்கே;
பிரேபண்ணி டுங்கள்
பிளாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக