செவ்வாய், 14 ஏப்ரல், 2026

 

பேரன்பு கொண்ட
பெருங்கோபக் காரனிவன்;
கூரம்பு போற்துளைக்கும்
கொள்கையினன்; - ஈரம்
நிறைந்தவன் தீரம்
நிறைந்தவன் வீரம்
நிறைந்தவன் வெம்புலிக்கு
நேர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக