திங்கள், 20 ஏப்ரல், 2026

 

முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்

பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்

தீபா வளிதான்என் தேகத்தில்; காதுகளில்

பூபாளம் கேட்கும்அப் போது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக