திங்கள், 20 ஏப்ரல், 2026

 

வாயால் விழுங்கியதைக் காலால் கரைப்பதற்குள்

ஓயாமல் நான்நடந்து ஓய்ந்துவிட்டேன்; – தேயாத

தொப்பையே! செய்யாதே தொந்தரவு; வீண்கொழுப்புக்

குப்பையை எங்கேனும் கொட்டு!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக