திங்கள், 2 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (2)


எல்லோருக்கும் பிரச்சினை
போர்க்கொடி தூக்கினார்கள்

உனக்கொரு பிரச்சினை
போரே
கொடி தூக்கிக்கொண்டு வந்துவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக