ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (1)


என் தெருவுக்கு வந்துசென்றாய்
இருவேறு கருத்தைச் சொல்கிறார்கள்
தென்றல் அடித்ததாகவும்
புயல் தவழ்ந்ததாகவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக