ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (8)


உலகின் எல்லாப் பொருள்களின் நிழலும்
தரையில் விழுகையில்
உன் ஒருத்தியின் நிழல்மட்டும்
வானில் விழுகிறது

அதைத்தான் இவர்கள்
நிலா என்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக