செவ்வாய், 3 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (3)


நீ நகைத்தாய்
நகைப்புக்கே வியப்பு வந்துவிட்டது
இதற்குமுன்
இத்தனை அழகாகத் தன்னை யாரும்
பிரதிபலித்ததில்லையே என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக