சனி, 7 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (7)


அப்படி என்ன
சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது?
என்கிறாள்
உன் அன்னை

உன்னிடம்
சிரிப்பு வேண்டிக் கிடப்பது
தெரியாமல்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக