வெள்ளி, 6 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (6)


மனிதனுக்குப் போட்டியாய்
கடவுளே எழுப்பிய
உலக அதிசயம்
நீ

யார்கண்ணும் பட்டுவிடக்கூடாது
என்று
பிரம்மனே வைத்த
திருஷ்டிப் போட்டு
உன் கன்னத்து மச்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக