வியாழன், 12 மார்ச், 2026

 

சோட்டாவைச் சாணியிலே
தோய்த்தெடுத்து நாலடி
போட்டிருந்தால் கூடவிட்டுப்
போய்விடலாம்; - நீட்டாக
நாஞ்சிலார் கேட்ட
நறுக்கென்ற கேள்வியில்
தீஞ்ச தார் ஆச்சுதிவர்
மூஞ்சு!



அறிவுச்செல்வன்

துப்பினாத் தொடச்சுக்குவார்
அம்மணச் சாமியார்!



அகரம் அமுதன்

துப்பினாக் கூட
தொடைச்சிப்போம்; ஓங்கியொன்னு
அப்பினாக் கூட
அடங்கிப்போம்; - எப்போதும்
துண்டுச்சீட் டுக்குத்
துணைபோக வேமாட்டோம்;
ரெண்டுச்சீட் டாஎங்க
ரேஞ்சு!?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக