வியாழன், 19 மார்ச், 2026

38 - 30 - 38

 

மேல்முப்பத் தெட்டளவோ? கீழ்முப்பத் தெட்டுளவோ?

நூல்மருங்குல் முப்பதே நுன்னளவோ? – தோல்கருத்தும்

தூக்கி அணைக்கவெண்ணும் தோன்றம் குலைக்கவெண்ணும்

தாக்கி இளமனதைத் தான்!

 

புட்டம்நீ வாங்கிய பட்டமோ? நீளும்கை

தட்டெனத் தாளங்கள் தட்டுமோ? – மெட்டுகள்

யார்போட்டால் என்ன? இனிதான வார்த்தைகளை

வாபோடு வோம்பா வரிக்கு!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக