வியாழன், 19 மார்ச், 2026


'Sorryப்பிள் ளை',யென்று சத்தமாய்ச் சொல்லாமல்
கீரிப்பிள் ளையங்குக் கெக்கலித்தால் - ஊரிலுள்ளார்
கீரிக்கா ஆதரவாய்க் கிட்டுவார்? வெண்நரைசூழ்
பேசிக்கா மண்டையா பேசு!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக