வியாழன், 19 மார்ச், 2026

 

நாய்குளிப் பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்
போய்மலம் உண்ணுமாம்
பொய்யில்லை; - வாய்கொழுத்த
வானரம் ட்ரம்புக்கு
வாஸ்து சரியில்லை
ஆணவம் தூக்கல்தான்
அங்கு!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக