ஞாயிறு, 15 மார்ச், 2026

 பஸ்பிடித்துப் போனோமா?

பார்த்தோமா? பாசாங்காய்
எஸ்சொல்லி வந்தோமா?
என்றிலா(து) - இஸ்ரேலைத்
தந்தைநா டென்ற
சனியனுக்குப் பெட்ரோலை
எந்தநா டீயும்
இனி!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக