வியாழன், 19 மார்ச், 2026

  ட்ரம்ப் மைண்ட் வாய்ஸ்!


அக்கோட்டைத் தாண்டிநான் அங்கு வரமாட்டேன்;

இக்கோட்டைத் தாண்டிநீ இங்குவாராய்; - ஒக்காளி!

இம்மாம் அடியடித்தால் என்முதுகென் னாவது

சும்மா இருடாடேய்! சோர்ந்து!


நமது மைண்ட் வாய்ஸ்!


வாய்நீளம் கைநீளம்; வாய்பேசும் பொய்நீளம்;

நாய்இதற்கோ ரொம்பவே நாநீளம்; – வாய்த்திட்ட

புத்தியின் நீளம் புனுகின் குறிநீளம்;

எத்தனை நீளம் இதற்கு!?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக