சனி, 28 நவம்பர், 2026

 

வெற்றிதரும் வில்லம்பை வேல்கம்பைக் கைகளில்

பற்றிய வீரப் பரம்பரை – முற்றிய

போதை வெறியில் புசிக்கிறது 'வீரனை'

தீதைஅறி யாமல் தினம்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக