ஞாயிறு, 22 நவம்பர், 2026

 

மார்புக்கும் பாவை மருங்கிற்கும் ஒட்டுறவு

சீர்கெட்ட தற்குப்பேர் சிற்றிடையாம்; – ஊர்நாட்டில்

கண்ணில்லா னுக்குக்பேர் கண்ணா யிரத்தைப்போல்;

புண்ணனுக்குப் பேர்பொன்னன் போல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக