புதன், 25 நவம்பர், 2026

 

ஏறினா என்ன? இறங்கினாத் தான்என்ன?

கூறிடுமாறு இல்லையே கோல்டுபிரைஸ்; – மீறியும்பார்த்து

ஏங்கத்தான் ஆகிறதே அன்றிஇங்கு ஏழையால்

வாங்கவா ஆகிறது வந்து!?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக