வியாழன், 26 நவம்பர், 2026

 

வர்மக் கலையறிஞ்ச வஸ்தாது போல்வந்த

மர்மநபர் பூந்துவிளை யாடிட்டான்; – டெர்மினேட்டர்

அர்னால்ட் அடைஞ்ச அவலட் சணம்போன்ற

பெர்பார்மென்ஸ் ரொம்பவே பெஸ்ட்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக