வியாழன், 16 பிப்ரவரி, 2012

படப்பா! 43உன்பெயருக்குப் பின்னால்
என் பெயரை இட்டுவை

உன் அழகான பெயருக்குத்
திருஷ்டி பட்டுவிடப்போகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக