ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

படப்பா! 42நீ கோபத்தில் உதிர்க்கும்
ஒவ்வொரு சொற்களும்
ஆயுதச் சொற்களாகின்றன

நீ "ம்" கொட்டும்போது
வெளிப்படும் மெய்யெழுத்தும்
உயிரெழுத்தாகிவிடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக