ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

படப்பா! 44நீ வரும் வீதியில்
பூக்களைப் பரப்புமளவிற்குக்
கல்நெஞ்சக் காரனல்ல நான்

என் இதயத்தைப் பரப்பும்
காதல் நெஞ்சக் காரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக