திங்கள், 6 பிப்ரவரி, 2012

படப்பா! 41


நீ மஞ்சள் தங்கம்
உன் பற்களும் நகங்களும்
வெள்ளைத் தங்கம்
உன் கூந்தலோ எனில்
கருப்புத் தங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக