சனி, 5 நவம்பர், 2011

படப்பா! 21


ஒய்யாரமாக
சாய்ந்து நிற்கும்
உன்னை விட்டுவிட்டு
ஒருவாறு சாய்ந்திருக்கும்
பைசா கோபுரத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்களே
உலக அதிசயமாக

3 கருத்துகள்:

 1. அது தானே! ரசனையில் ஏதோ கோளாறோ!.வாழ்த்துகள்! அமுதன்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. ரசனை ... அது தான் கவிதைகளின் வேர் ...
  படப்பா ஒவ்வொன்றும் அருமை பா. !

  sadhana.

  http://sravanitamilkavithaigal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றிகள் இலங்கா திலகம் மற்றும் சாதனா அவர்களே

  பதிலளிநீக்கு