பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
படம் பார்த்து கவிதை சொல்! நன்று!
நன்றிகள் அய்யா!
படம் பார்த்து கவிதை சொல்! நன்று!
பதிலளிநீக்குநன்றிகள் அய்யா!
பதிலளிநீக்கு