செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

 

25/10/2012

 

இன்றல்லோ கலைஞன் இறந்தநாள் செந்தமிழர்

இன்றல்லோ நிம்மதியாய் வாழும்நாள் –இன்றல்லோ

அன்முறைகள் நீங்கி அரசிய லாளர்கள்

நன்முறையில் நாடாளும் நாள்!

 

கனிமொழி பாடுவது போல

17/11/12

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தைதெற் காண்டான் யாம்வடக் காண்டோம்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

இரட்டை இலையின் மாதரார்

எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும் உளமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக