செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நாதி இல்லை

 

எத்தனை கவிதை சொன்னேன்?

எழுதிய கவிதை யாவும்


எத்தனை கருத்தைத் சொன்னேன்?


இயம்பிய கருத்தை நாளும்


எத்தனை உரக்கச் சொன்னேன்?


இயன்றுநான் அன்றும் இன்றும்


எத்தனை சொன்ன போதும்


ஏற்கத்தான் நாதி இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக