செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

கதிர்விடு தூது!

 

           கதிர்விடு தூது!

 

1.   பெண்ணினைப் பெற்றவளப் பெண்ணினை முன்பெழப்

பண்ணிப் பழக்குமப் பாங்கினில்எண்ணரும்

 

2.   வைகலில் வைகலும் வன்சிறைச் சேவலவ்

வைகலில் வைதிட வைகலும்வைகலில்

 

3.   வையம் பயனுற வந்தொளி கூட்டுநற்

செய்ய செறிகதிர் சிந்திடும்வெய்யோய்!

 

4.   மயல்*போக்கி மிஞ்சும் மடிமை* அகலத்

துயில்போக்கி மஞ்சத் துழல்வார்ஒயில்*ஊக்கிப்

 

5.   பைய பொழிலாடிப் பூவிதழ் மேற்பனி

தையல் மருங்கெனத் தானொழியஉய்யும்

 

6.   நிலவும் சிறுமீனும் நேர்வெண் பனியின்

நிலைகாண மொட்டும் நிறைந்தமலராகி

 

7.   மன்றல்* வளம்வர வண்டாட செண்டாட

தென்றல் திரிந்திட செவ்விமிகும்*அன்றில்போல்

 

8.   வண்ணச் சிறகசைத்து வான வளஏட்டில்

பண்ணின் இனிமையெனப் பாங்குடனேநண்ணி*

 

9.   எழில்காட்டி நாற்றிசையும் யாரும் எவையும்

விழிப்புறத் தோன்றி விரியும்எழிற்கதிரே!

 

10.  கோல்கள் அனைத்தையுங் கோலோச்சும் பேரரசே!

பால்போல் வெளிர்க்கீற்றைப் பாய்ச்சிடும் கோல்முதலே!

 

11.  மண்ணும் வளர்நிலவும் மற்றனைத்துக் கோல்களும்

விண்ணும் வெளிச்சப்பால் வேண்டிடஉண்ணா

 

12.  முலையே! முலையூட்ட முன்வந்தாய்; உன்றன்

கலையை அவித்துக் கருத்தாய்இலையென்னா(து)

 

13.  அன்னையும் ஆனாய்;நீ அப்பனும் தானானாய்;

அன்னையப்பன் ஆன அருளரசே! –முன்னாளில்

 

14.  குந்திக்குப் பிள்ளை கொடுத்தவனே! பால்வெளியில்

குந்தி அரசாளுங் கொற்றவ!நீகுந்தும்

 

15.  இருக்கை குறிஞ்சி; இளைப்பாறும் பூங்கா

பொருவில்லா முல்லை; புகழ்சார்மருதமுன்

 

16.  பாராளும் மன்றம்வெம் பாலை பகைவரைநீ

பொராடி வெல்கின்ற போர்க்களமே; –நீராடி

 

17.  நீமகிழ நெய்ததுறை நெய்தல்;நீ துஞ்சுதற்கு

மாமுகிலே பஞ்சுமெத்தை; வான்கட்டில்; –பூமியே

 

18.  பட்டத் தரசி; பருவவேட் கையால்நீ

தொட்டுத்தொட் டுத்துய்க்கும் தோகையர்மற் -றெட்டுக்கோல்;

 

நாற்றிசையும் நாற்படையா ஐம்பூதம் நல்லமைச்சா

ஆர்க்கும் இடியே அணிமுரசா –வேற்படையும்

 

வாளுமே விண்மீனா வானமே வெண்குடையா

நீளுமிப் பால்வெளியே நின்நாடா – ஆளும்

 

கதிரே!நின் கால்கள் களங்காணக் கங்குல்

உதிருமே அன்றி உலவா –தெதிரே!இங்

 

கொன்பதாய் இல்லாள்கள் உன்றனுக்கு வாய்த்தாலும்

ஒன்றும் விளக்கேற்ற உன்னியதோ? –என்றும்

 

குடும்ப விளக்கேற்றிக் கோதறக் காக்கும்

குடும்ப விளக்கே!

 

கொண்ட மனையாளைக் கொன்கனவன் சுற்றிவரல்

உண்டு புவியில்; உதயமுனை –அண்டியே

 

சுற்றுகிறார் உன்னகத்தார்; சுற்றும் அகத்தாரை

உற்றணைத்துக் கூடி உறவாடி –மற்றரையாம்

 

இப்புவி மங்கைக் கெழில்மகவான் மாமதியை

ஒப்பும் வணமே உவந்தளித்தாய்;

 

 

 

 

 

விட்டிலை உன்னா விளக்கு

 

 

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தை வாளொடு

முற்றோன்றி மூத்த முதற்றமிழ்க்குப் –பிற்றோன்றி

 

 

 

 

 

 

(கதிரைக் கோல்களின் காதலனாகவும், ஐம்பூதங்களின் அரசாகவும், விட்டிலை விழுங்கா விளக்காகவும், தோன்றிய நாள்முதல் வாழும் தமிழ்போல் வாழ்வதாகவும், சொல்லவேண்டும்.), விண்மீன் கூட்டங்கள் உனக்குக் கம்பமிடும் சிற்றரசுகள்,  

நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி

வேனிற்காலம், கூதிர்காலம், கார்காலம், கோடைக்காலம்

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்

 

 

fjpHtpL J}J!

 

ngz;zpidg; ngw;wtsg; ngz;zpid Kd;ngog;

gz;zpg; gof;Fkg; ghq;fpdpy; -vz;zUk; (1)

 

ngz;gps;isiag; ngw;w jhahdts; jd;kfis tpbaYf;FKd; vor;nra;J mg;gb vOtijg; gof;fkhf;fpf; nfhs;sg; gof;FtJNghy;...

 

itfypy; itfYk; td;rpiwr; Nrtyt;

itfypy; itjpl itfYk; -itfypy; (2)

 

epidj;jw; fhpa tpbaw;fhiyapy; ehs;NjhWk; td;ikahd rpwFfis cila NrtyhdJ xt;nthU ehSk; tpbaw;fhiyapy; fLikahfj; jpl;bAk;> itJk; vOg;g...

 

itak; gaDw te;njhsp $l;Lew;

nra;a nrwpfjpH rpe;jpLk; -nta;Naha;! (3)

 

,t;TyfkhdJ gad;gLk; gbahff; $Ljyhd rpwe;j xspiar; rpe;Jfpd;w rpte;j nrwpe;j fjpHfis cila fjputNd!...

 

kay;Nghf;fp kpQ;Rk; kbik mfyj;

Japy;Nghf;fp kQ;rj; Joy;thH -xapy;Cf;fpg; (4)

 

kQ;rj;jpy; coy;gtiuj; JapnyOg;gp mtHjk; kaf;fk; Nghf;fp kpQ;rp ,Uf;ff; $ba Nrhk;giyAk; mfw;wp xa;ahukhf tpsq;f Cf;Ftpj;J...

 

igag; nghopY}bg; G+tpjo; Nkw;gdp

ijay; kUq;nfdj; jhndhopa -ca;Ak; (5)

 

mlHe;j Nrhiyf;Fs;Ns CLUtp kyHfpd;w kyHkPJ glHe;jpUf;fpd;w gdpiag; ngz;fspd;> cz;lh ,iyah vd;Dk; msT rpWj;jpUf;Fk; ,iliag; Nghy; fhzhJ Nghfr; nra;J...

 

epyTk; rpWkPDk; NeHntz; gdpapd;

epiyfhz nkhl;Lk; epiwe;j kyuhf> (6)

 

epyitAk; tpz;kPd;fisAk; ntz;gdpiag;NghyNt fhzhnjhopar; nra;J... nkhl;ilAk; epiwe;j kyuhfg; G+f;fr;nra;J...

 

kd;wy; tyk;tu tz;lhl> nrz;lhl>

njd;wy; jphpe;jpl> nrt;tpkpFk; -md;wpy;Nghy; (7)

 

mk;kyhpd; kzkhdJ tyk;tu mijKfHe;j tz;Lfs; nrz;NlhL cwthl mijf; fz;Lk; fhzhjJNghy; njd;wy; tyk;tu... njd;wypd; FspHr;rpfz;L jd; rpwFfis tphpf;Fk; md;wpw; gwitiag;Nghy;...

 

tz;zf; fjpHtphpj;J thd tsVl;by;

பண்ணின் இனிமையெனப் பாங்குடனேநண்ணி (8)

 

வண்ணம் பொருந்திய கதிர்க்கீற்றுகளை விரித்து வானம் என்னும் வளம்பொருந்திய ஏட்டில் எழுதப்படும் பாடல்களின் இனிமையென நயத்துடனே பொருந்தி...

 

எழில்காட்டி நாற்றிசையும் யாரும் எவையும்

விழிப்புறத் தோன்றி விளங்கும்எழில்கதிரே! (9)

 

தன் அழகைக்காட்டி நான்குத் திசைகளும் எல்லாரும் எவ்வகை உயிரும் விழித்தெழுமாறு தோன்றி விளங்குகின்ற எழுச்சியுடைய கதிரே!

 

 

 

 

 

 

 

cs;sUl; fhFe;jd; xg;gpy; ,uhtzidf;

fs;Sz; kyHf;$e;jw; fd;dpepid -nts;Sk;

 

mUnshOFk; neQ;rpddhfpa ,uhkd; <bizaw;w kwtdhd ,uhtzid mile;J Njd;nrhhpAk; G+f;fisr; R+bAs;stshfpa rPijapd; vs;sstpyhd epidthtJ...

 

xspe;Js Njhntd Xuh apuj;jhw;

rspah JapHNgha;r; rypj;jhd; -fpspnad;

 

,uhtzdpd; clypNyh> cs;sj;jpNyh xspe;jpUf;fpwjh vdr; NrhHTwhJ Xuhapuk;mk;Gfshy; ry;yilNghw; Jisapl;Lr; rypj;Jg; ghHj;jhd;.

 

clYs; kaypyh XhplKz; Nlhntd;(W)

,luk; gpaw;wpdNdh Vfd;? -cldpUe;(J)

 

mJNghy mofpaf; fpspahfpa vd; clypy; fhjy; kaf;fk; (fhkk;) ,y;yhj Xhplk; ,Uf;fTk; $LNkh? vd IAw;W> kyuk;GfshapDk; ijj;jtiuj; Jd;GWj;Jk; Mw;wy;gilj;j mk;Gfis vd;Nky; gha;r;rpj; NjbdhNdh xUtd;? (xUtd;- ,q;F kd;kjidf; Fwpg;gJ> Fwpg;ghd; ,ad;wJ.)

 

mQ;ry; vdr;nrhy;yh Mz;ikNahH Mz;ikNah?

JQ;ry; xopj;Jj; Jty;fpNwd; -nfhQ;rk;

 

fhkd; G+thspfs; ijf;Fk; ,uhg;Ngho;jpy; vd;DldpUe;J Jd;gq;fisg; Nghf;fp mQ;rhNj vdr; nrhy;Yjw; fpayhj vd;dthpd; Mz;ikAk; XH Mz;ikjhdh? fhkdpd; mf;nfhLQ; rkuhy; J}f;fk; ,oe;J jtpf;fpd;Nwd;.

 

,zq;fhNah? ePNgha; ,sq;fhisf; nfd;wd;

czHit ciuf;f cjthNah? ----

 

 

 

 

 

fhd;wkzp thdpy; fjpHtPr my;yu(T)

Md;w czntd mz;bnad; -Cd;nfhSk;

 

,uT vdr;nrhy;yg;gLk; muthdJ thdpy;jd; ehfkzpiaf; ff;fp itj;Jtpl;L ,iu NjLfpwJ. mJ ,iujhd; NjLfpwJ vd;gjw;fpy;iy. mjd; er;Rg; gy;ypd; $Hik Ma ,uT KOJk; vd;idf; Fj;jpf; fpopj;Jj; Jd;GWj;jpf; nfhz;bUf;fpwJ.

 

Vs;itapy;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக