புதன், 16 செப்டம்பர், 2026

 

ஆளாதே என்றே அகற்றினோம் அன்றிநீ

வாழாதே என்றா வசவினோம்? - மாளாது

மீண்டு திருமண மேடைகளில் ஒப்பாரி

ஆண்டு குமைக அகம்!

 

செத்துத் தொலையாமல் சேம‍மாய் வீடுவந்து

குத்துக்கல் போல்ஓரம் குந்தாமல் – த‍த்திஅங்கிள்

கல்யாண மேடைகளில் கண்ணீர் வடித்திடுக

பல்லாண்டு காலம் பறந்து!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக