திங்கள், 14 செப்டம்பர், 2026

 

கடை உரிமையாளர் கூற்று

 

பிள்ளையார் செய்த பிரியாணி சாப்பிட்டால்

உள்ளபடி நோயெல்லாம் ஓடிவிடும்; – வெள்ளம்போல்

ஆனந்தம் உண்ணாகும்; ஆபத்து நீங்கிவிடும்;

வானமுனக் காகும் வசம்!

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துணும்வி நாயகர் – மேலும்

சதுர்த்திக்குச் சம்பா பிரியாணி தந்தார்

ஒதுக்காமல் நீகுந்தி உண்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக