சனி, 12 மே, 2012

படப்பா! 47கர்ணன் கவச குண்டலத்தோடு
பிறந்ததைப்போல
நாணத்தோடு பிறந்திருக்கிறாய்
நீ

நீ விழியால் சொல்வதை
மொழியால் கூட
சொல்ல முடியாதவனாய் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக