செவ்வாய், 24 ஜனவரி, 2012

படப்பா! 37


விடிகிற போதே
இருட்டிவிடிகிறது எனக்கு

எங்கோ பார்த்தபடி
என்னைக்
கடந்து செல்கிறாய்
நீ

2 கருத்துகள்:

  1. ஒருவேளை , உங்களையே நினைத்த படி

    இருந்ததினால் கவனிக்கத் தவறி இருக்கலாம் .

    அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கலாமே .

    பதிலளிநீக்கு
  2. ஆம் வாணி அவர்களே! இருக்கலாம்தான். காதல்மனம் இப்படி ஒரு சப்பைக்கட்டை ஏற்றுக்கொள்ளுமா என்ன?

    பதிலளிநீக்கு