சனி, 7 ஜனவரி, 2012

படப்பா! 34நீ புட்டில்
நான் கோப்பை

பார்வையை
என்மீது கவிழ்க்கிறாய்

கோப்பை நிரம்பிக்
காதல் வழிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக